விகடன் இணையதளம் முடக்கமும், எதிர்வினையும்!
நூற்றாண்டை கொண்டாடும் விகடனுக்கு ஒன்றிய அரசின் நினைவுப் பரிசாக அதன் இணையதளம் முடக்கப் பட்டிருக்கிறது. காரணமும் காரியமும் என்ன? அமெரிக்க நாட்டு சட்டத்துக்கு புறம்பாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை, கைவிலங்கு பூட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. தொடர்ந்து அப்படி….
