விமானத்தில் வந்த ‘விலங்கு’ மனிதர்கள்! முழு பின்னணி…
கடல் கடந்து விவாதிக்கப்பட்டு வருகிற மிக நெருக்க நிகழ்வு, இந்தியர்கள் 103 நபர்களை கை விலங்குடன் அமெரிக்க அரசு, விமானத்தில் அனுப்பி வைத்ததுதான். சமூகத்தின் மீது தீரா நல்லெண்ணம் கொண்ட இருபெரும் ஆளுமைகளின் பார்வையை இங்கே பதிவது கடமையும், காலத்தின் அவசியமும்….
