Month: February 2025

மாணவ சிறார்க்கு வேலைத்திறன் பயிற்சி கூடாது !

குழந்தைப்பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்று, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான திரு. பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை: “பள்ளியில்….

சென்னை: பூர்வ குடிமக்களின் வாழ்விட போராட்டம்…

மீனவ மக்களை சென்னையின் பூர்வகுடி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. உலகின் மூத்த பூர்வகுடி மக்களே மீனவர்கள்தான். இப்படி பழமையுடன் உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட மீனவ மக்கள், கடலோர வாழ்விடத்தை விட்டகன்று; கடல்மட்டம் பார்வையில் படாத தொலைதூரத்துக்கு அனுப்பி வைக்கப்படும் சூழலை….

விகடன் இணையதளம் முடக்கமும், எதிர்வினையும்!

நூற்றாண்டை கொண்டாடும் விகடனுக்கு ஒன்றிய அரசின் நினைவுப் பரிசாக அதன் இணையதளம் முடக்கப் பட்டிருக்கிறது. காரணமும் காரியமும் என்ன? அமெரிக்க நாட்டு சட்டத்துக்கு புறம்பாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை, கைவிலங்கு பூட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. தொடர்ந்து அப்படி….

கோயில் திருக்குளம் சீரழித்து கழிவுநீர் கால்வாய்…

திருவள்ளூர் மாவட்டம்- பொன்னேரி அருகே கோவில் திருக்குளத்தை சேதப்படுத்தும் வகையில் கழிவு நீர் கால்வாய் கட்டும் நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு அதன் புனிதம் பாதிக்கும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு….

விமானத்தில் வந்த ‘விலங்கு’ மனிதர்கள்! முழு பின்னணி…

கடல் கடந்து விவாதிக்கப்பட்டு வருகிற மிக நெருக்க நிகழ்வு, இந்தியர்கள் 103 நபர்களை கை விலங்குடன் அமெரிக்க அரசு, விமானத்தில் அனுப்பி வைத்ததுதான். சமூகத்தின் மீது தீரா நல்லெண்ணம் கொண்ட இருபெரும் ஆளுமைகளின் பார்வையை இங்கே பதிவது கடமையும், காலத்தின் அவசியமும்….