Month: January 2025

பாஜக தலைவர் மாற்றம் இல்லை! ஏன் – எப்படி?

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து வரும் கே. அண்ணாமலை அவர்கள், தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மத்திய அமைச்சரவை நாற்காலியில் அமர்கிறார் என்ற தகவல் சில நாள்களாக பெருமளவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பாஜக மற்றும் தேசிய பாஜக செய்திகளை அலசும் ஊடகர்கள்,….

“கட்சி வலுப்பெற மாவட்டங்கள் 120” விஜய் அறிவிப்பு!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர் கொள்ளும் பொருட்டு தீவிர களப் பணியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் புதிய முயற்சியை செயல்படுத்தியுள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகத்துக்கு….

சிவன் ஸார் யோகசபை கும்பாபிஷேகம்!

சென்னை ஸ்ரீ சிவன் ஸார் யோக ஸபையின் கும்பாபிஷேகம்ஸ்ரீ சிவன் ஸார் யோக ஸபையின் கும்பாபிஷேகம், வருகின்ற 2025- பிப்ரவரி 2 ம் தேதி ஞாயிறு அன்று நங்கநல்லூரில் நிகழ இருப்பதால், அந்த விசேஷ நாளை முன்னிட்டு கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பான….

மக்கள் பணியில் சோஷியல் மீடியா!

ஒட்டுமொத்த ஊடகங்களில் நான்கைந்து மட்டும் சும்மா இருக்க, எஞ்சியவை இந்தப் பெண்ணை வளைத்து வளைத்து நேர்காணல் நடத்திக் கொண்டிருக்கிறது. உங்கள் கண்களின் ஜொலிப்புக்கு என்ன காரணம்? நாசிக்கும் உதட்டுக்கும் இத்தனை அழகு எப்படி உண்டானது? வில் புருவம் எப்படி சாத்தியப் பட்டது?….

கார்ப்பரேட் ஆ’சாமி’களின் மலையடி வியாபாரங்கள்…

படம் : மாடல் மட்டும் குண்டலினி (எ) ராஜயோக தியானப் பயிற்றுநர்கள் உலக முழுவதும் உள்ளனர். வணிக ரீதியிலும், இன, குழு, மத, வர்க்க ரீதியாகவும் பயிற்றுநர்கள் எனப்படும் குருமார்கள் (அ) ஆசான்கள் உள்ளனர். மேலே குறிப்பிட்ட எதற்குள்ளும் ஆட்படாமல், “யாவரும்….

“நீட் – 2024” கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பார்வை…

“நீட் -2024” குறித்து ஆய்ந்தறிய பொதுப் பள்ளிக்கான மாநிலமேடை அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளர் கல்வியாளர் திரு. பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவர்களை எதிர்வரும் 7-ஆம் தேதி கோவைக்கு வரும்படி அந்த அழைப்பில் கூறப்பட்டுள்ளது. “கற்றல்….