Day: December 16, 2024

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தேர்தல்|வெற்றி அணி முழுவிபரம்|

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று காலை (15.12.2024) தேர்தல் நடைபெற்று இரவே முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவி (அணிகளாக நின்றோர்) வேட்பாளர்கள் சுரேஷ் வேதநாயகம் – 659 வாக்குகள் (வெற்றி) ராதாகிருஷ்ணன் (ஆர்.கே.)- 398 வாக்குகள், V.M…..