Month: November 2024

அரசுப் பள்ளிகளில் “காவலர்” நியமனம் அவசியம்!

தஞ்சாவூர்ச் சம்பவம் ஓர் எச்சரிக்கை! “அரசுப் பள்ளிகளில் காவலர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கி நிரந்தரப் பணியில் ஊழியர்களை நியமிக்க வேண்டும்” என ‘பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை’ பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதை பின்வருமாறு காண்க….

உள்ளே போகும் போது ‘குன்று’ ! வெளியே வரும் போது ‘மலை’…

தமிழ்சினிமா நடிகை கஸ்தூரி சென்னை மத்திய புழல் சிறையிலிருந்து இன்று மாலை விடுதலையானார்.2024 நவம்பர் 3 ஆம் தேதி சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள்….

“பள்ளி மீதான பிரசாரம் தவிருங்கள்” கோட்டாட்சியர் வேண்டுகோள் |

சென்னை திருவொற்றியூர் விக்டரி பள்ளி மாணவியர் மயங்கி விழுந்த விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடைபெற்றது. திருவொற்றியூரில் இயங்கி வரும் விக்டரி தனியார் பள்ளியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வாய்வு கசிவு ஏற்பட்டதாக….

விஷவாயு கசியும் தனியார் பள்ளி | அலறும் பெற்றோர்|

வாயுகசிவு அறிக்கை தாமதமாவதால் பள்ளிக்கூடத்தை திறக்கமுடியாத சூழ்நிலை இருக்கிறது என்பதுதான் புதிய தகவல். என்ன தகவல், எந்த பள்ளி, என்ன வாயு கசிகிறது, கேட்கத் தோணுகிறதா? உறுதியாய் தோணும். எல்லோர் வீட்டிலும் பிள்ளைகள் இருக்கிறார்களே, தோணாமல் போகுமா ? சென்னை திருவொற்றியூர்,….