Month: October 2024

ரெய்டு தடுக்க போலீசுக்கு லஞ்சம் கொடுத்த டாஸ்மாக் அதிகாரி கைது!

கடலூர் மாவட்டத்தில் நடக்கும் தொடர் லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் அரசு மதுபானக்கடையான டாஸ்மாக் மேலாளர், ஊழியர் என பலர் சிக்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சத்தியராஜ் நடத்தும் அதிரடி சோதனை பலரை கிலியில் ஆழ்த்தியுள்ளது…..

நிலமோசடி சப்-கலெக்டரை மீட்க வசூலில் குதித்த போலீஸ் எஸ்.பி.,

காரைக்கால் கோயில் நில மோசடியில் சிக்கி கைதான துணை ஆட்சியர் ஜான்சனுக்கு உதவ போலீசாரே களத்தில் இறங்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.போலீஸ் பிடியிலிருக்கும் ஜான்சனை காப்பாற்ற மது வியாபாரியிடம் போலீஸ் எஸ்.பி. யே கெஞ்சியுள்ளதாக வெளியாகியுள்ள இன்னொரு தகவல், பரபரப்பின் உச்சம்…..

தீபாவளியை இப்படியும் கொண்டாடலாம்!

சென்னை ஞானதர்ஷன் சேவா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், பார்வை குறைபாடுள்ளோர் – அவர்களது குடும்பங்களுக்கு உதவிடும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். பார்வை குறைபாடுள்ள சமூகத்தை மேம்படுத்துவதும், அவர்கள் நிறைவான வாழ்க்கையை நடத்துதற்கு தேவையான உதவிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கும் பணியில் ஞானதர்ஷன் சேவா….

சிவ.இளங்கோ விடுதலை!

நாடறிந்த சமூக ஆர்வலர் சிவ.இளங்கோ. ஆர்.டி.ஐ. மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலன் சார்ந்த விபரங்களை கேட்டுப்பெற்று அதை பொதுமைப் படுத்தியவர். சிவ.இளங்கோவின் வேகமான செயல்பாடு நல்லோர் சிலரைத் தவிர பலருக்கு எரிச்சலைத்தான் உண்டு பண்ணியது. இந்நிலையில் 2015-ம் ஆண்டு சிவ.இளங்கோ….

வேளச்சேரி மக்களுக்கு மேம்பாலமே பார்க்கிங்…

வேளச்சேரி – பள்ளிக்கரணை மேம்பாலங்கள் மீது நிறுத்தப்பட்ட கார்களுக்கு போக்குவரத்துப் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். வாகனங்கள் பயணிக்கும் மேம்பாலங்கள் மீது கார்களை பார்க்கிங் செய்தால் போலீசார் அபராதம் விதிக்கத்தான் செய்வார்கள்.வாகனங்களை பகலில் நிறுத்தினால் மட்டும்தான் அபராதம் என்கிறார் பத்திரிகையாளர் திரு. குங்குமம்….

சாலைவிபத்தில் தினபூமி அதிபர் மரணம்…

அதிர்ச்சி அளிக்கிறது! கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மோதி விபத்து. தினபூமி நாளிதழ் உரிமையாளர் திரு. மணிமாறன் (65) சாலை விபத்தில் பரிதாப மரணம். உடன் காரில் பயணித்த மணிமாறனின் மகன்ரமேஷ் படுகாயம். நெல்லையில் இருந்து மதுரை நோக்கிய பயணம்…..

அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து 3 மாடுகள் இறப்பு…

சென்னை பெரம்பூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் சுற்றுவட்ட மதில் சுவற்றின் வெளிப்புறத்தில் அப்பகுதியில் தீவனம் தேடி சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் மதில் சுவற்றின் அருகே படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்தன. அப்போது 6 அடி உயரமுள்ள அந்த மதில்….

ரெயில் விபத்து! நாசவேலை காரணமா…

திருவள்ளூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு தொடர் வண்டி மீது விரைவு தொடர்வண்டி மோதி விபத்துக்குள்ளானது நாச வேலை காரணமா என தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட கவரப்பேட்டை தொடர்வண்டி….

கோயில் நிலத்தை விற்ற அதிகாரிகள்…

காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனைக்கு மேற்கில் புகழ்பெற்ற பார்வதீஸ்வரரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நஞ்சை, புஞ்சை நிலங்களும், தோப்பு துறவுகளும் உள்ளன. கோயில் நிலங்களை ஓட்டல், பேக்கரி, ஷோரூம்கள், துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட், தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை, காம்ப்ளக்ஸ் என பல….

திருச்சி ‘பிரஸ்கிளப்’ புதிய நிர்வாகிகள்!

திருச்சி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப் பட்டனர். நிர்வாகிகள் பெயர்- பொறுப்பு- பணியாற்றும் நிறுவன விபரம்: 👇 தலைவர்:S J மைக்கேல் காலின்ஸ் (டிடி நெக்ஸ்ட்) செயலாளர்:P ராஜ்குமார் (இந்து தமிழ் திசை), பொருளாளர்: ராஜ….