Month: March 2024

செல்போன் மாமூல் வாங்கும் மயிலாப்பூர் போலீஸ்…

சென்னை மயிலாப்பூர் போலீஸ் லிமிட்டில் செல்போனை மாமூலாக வாங்கும் போலீசார் பற்றிய செய்தித் தொகுப்புதான் இது. செல்போன் மாமூலுக்கும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைக்கும் நடுவில் ஓடுகிறது, ஒற்றுமையான ரேகை ஒன்று. இங்கே -அதாவது டாஸ்மாக்கில் மது கிடைக்கும். ‘பார்’ கிடைக்காது. தமிழ்நாடு….

பாஜகவுக்காக பூரி சுட்டுக் கொடுத்து வாசன் பிரசாரம்!

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன். பால கணபதிக்கு, த.மா.காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்து வருகிறார். திருவள்ளூர் மாவட்ட சிறுவாபுரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், வேட்பாளர் பொன்.பால கணபதியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்…..

ஊருக்கு ஒரு ‘வாத்தியார்’ இப்படி கிடைக்கணும்…

மாணவர்களின் நலனுக்காகவே வாழ்கிறார் ஏழுமலை. திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு மேனிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஏழுமலை, அப்படி என்னதான் செய்து விட்டார் ? தான் பணிபுரியும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர் அனைவருமே 10 ஆம் வகுப்பு பொதுத்….

பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில், பத்து நாள் பங்குனி பிரம்மோற்சவத்துக்கான ஏற்பாடுகள், சிறப்பாக நடந்தது. கிராம தேவதையான….

தமிழ்நாட்டு அரசியலில் 13-நாள்கள்…

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா(அதிமுக) 2016- ல், மொத்தம் 97,218 – வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக பொதுச்செயலாளர் கம் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன், 57,673- வாக்குகள்….

மாணவர் வாக்காளர் அட்டை- ஆளுநர் கேட்பது ஏன்?

இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நெருங்கும் வேளையில் பல்கலைக் கழகங்கள், மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை- எண்களை சேகரிப்பது குறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ்கஜேந்திரபாபு கண்டனம் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது, ஆளுநருக்கு ஏன் இந்த வேலை….

போதை புழக்கம்! அதிமுக-பாஜக தனித்தனி ஆர்ப்பாட்டம் …

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கக் கோரி அதிமுக மற்றும் பாஜகவினர் வெவ்வேறு இடங்களில் தனித்தனி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வழிகாட்டலில் பாஜகவினரும் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி வழிகாட்டலில்….

ஆயிரம் ரூபாய் பிச்சைக்கு ஓட்டு கிடைக்குமா ? -குஷ்பு

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசை கண்டித்து, சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் போதை ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய மகளிர் ஆணைய தலைவியும், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான நடிகை குஷ்பு கலந்துகொண்டு கண்டன….

பெண் பட்டதாரி ஆசிரியர் இடைநீக்கம் திரும்பப்பெறுக…

செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம், அரசு மேல்நிலைப் பள்ளி கணிதப்பட்டதாரி ஆசிரியரான உமா மகேஸ்வரி, மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு அரசுக்கு, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை,பொதுச் செயலாளர், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு விடுத்துள்ள அறிக்கை ! ”தமிழ்நாடு அரசுப்….

தமிழ் வழக்காடு மொழியாக எது தடை ?

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க போராட்டக் களத்தில் உள்ள பெருந்தகையீர்! தங்களை வணங்கி இக்கோரிக்கையை வைக்கின்றோம். நாடாளுமன்ற தேர்தல் வாய்ப்பை பயன்படுத்தி வலுவான பரப்புரைகள் செய்ய வாய்ப்புள்ளது. 1965 ஒன்றிய அமைச்சரவை தீர்மானம் தான் உச்சநீதிமன்றம் அனுமதி நாட வழிவகுத்தது. இந்திய….