Month: January 2024

சிறுவாபுரி முருகன் கோயிலில் படமெடுத்து ஆடிய பாம்பு…

பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த மண்டபத்தின் மேற்கு கூரையின் உள்புறத்தில் அந்தரத்தில் தொங்கியபடி படம் எடுத்து நல்ல பாம்பு ஆடியதால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற முருகன்….

ஊடகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு பாஜக தலைவர் திரு. அண்ணாமலையின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் மற்றும் அமைப்புகள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை அண்ணாமலையை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நியூஸ் 7தமிழ்….

குடிநீர் வாரியம் முக்கிய தகவல்!

திருவள்ளூர் மாவட்ட மீஞ்சூர் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்துள்ளதாக,குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னையை அடுத்த மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர்….

பட்டாணியில் 1330 திருக்குறள்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் செங்கல் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி. அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர். 10 மணி ஐந்து நிமிடங்களில் பட்டாணி மீது 1330 திருக்குறளையும் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு….

பொங்கல் போச்சு! பரிசு என்னாச்சு?

பொன்னேரி நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி, குடும்ப அட்டைதாரர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊழியர் பற்றாக் குறையால் நிகழ்ந்த அவலம் குறித்து பார்ப்போம். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும்….

நடிகர் ‘போண்டா’ மணி குடும்பத்துக்கு நிதியுதவி-படத்திறப்பு!

அண்மையில் காலமான கேப்டன் விஜயகாந்த், நடிகர் போண்டாமணி, சினிமா பி.ஆர்.ஓ. கடையம் ஆர்.ராஜூ ஆகியோரின் படத்திறப்பு சென்னைராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. அப்போது போண்டாமணி குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் விழா குழுவினர். நவீன் பைன் ஆர்ட்ஸ்….

போலீஸ் டிஜிபி கொண்டாடிய பொங்கல் விழா…

சென்னை மத்திய புழல் சிறையில் பொங்கல் விழா பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு நடைபெற்றது. புழல் சிறைவாசிகள் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் விழாவை சிறப்பாக்கினர். சிறைவாசிகளின் ஆற்றலை வெளிக் கொண்டு வரும் விதமாக கவிதை எழுதுதல், கட்டுரை மற்றும் சிறுகதை படைத்தல்….

சாதியை வேரறுக்கும் பணியை இங்கிருந்தே தொடங்குவோம்…

மாணவர்கள் சாதிய வன்மத்துடன் நடந்து கொள்ளும் போக்கை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்திட தென்காசி கல்விக் கருத்தரங்கம், “சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி” என்ற பொருண்மையில் 06.01.2024 அன்று தென்காசி மேலகரம் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது…..

ரஜினி ஆதரவு யாருக்கு?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், ராமாபுரம் கண்டிகை கிராமத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பாலாஜி என்ற ரசிகர் தனது சொந்தப் பணத்தில், பகுதி மக்களின் தேவைக்காக ரூ.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கியநியாயவிலைக் கடை திறப்பு விழா இன்று….

போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு- பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மேற்கு இணை ஆணையராக விஜயகுமார் நியமனம். விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக ஃபெரோஸ் கான் அப்துல்லா. ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக சந்தீஸ். ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை….