Month: September 2023

மாணவர்களுக்கு உதவிடும் ‘காரணை’ பாஸ்கரன்…

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், தாழம்பூர் ஊராட்சி, காரணை 01-வது வார்டில் உள்ள ‘அட்வெண்ட் கிறிஸ்துவ துவக்கப்பள்ளி’யில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு அதிமுக செங்கல்பட்டு (கி) மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், திருப்போரூர் (வ) ஒன்றியச்செயலாளர்- தையூர் ஊராட்சி….

தேர்தல் கணக்கை செங்கல்பட்டில் தொடங்கிய திமுக…

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்- அமைச்சர் தா.மோ. அன்பரசன் கருத்துருவின்படி  பூத் ஏஜெண்ட்டுகளுக்கான கூட்டம் நடந்தது. வார்டு 7-க்கு உட்பட்ட பூத்-76 ல்  (BLA.2) வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பூத் ஏஜெண்ட் –….

மயங்கி விழுந்த மாணவர்கள்! மந்திரி மா.சு. நேரில் ஆறுதல்…

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் எலுமிச்சை சாறுடன் சிலிக்கான் ஜெல் ஐஸ் கட்டியை கரைத்து குடித்ததால் பாதிப்புக்கு உள்ளாகி பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்து….

மின்சாரம் தாக்கி சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 4பேர் படுகாயம்…

சென்னை மணலி புதுநகரில் பேருந்து நிறுத்த நிழல் குடையை வேறு இடத்தில் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது உயர் அழுத்த மின் கம்பியில் கிரேன் உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் நான்கு பேர் ஸ்டான்லி மருத்துவமனையில்….

நூதன திருட்டு! பீதியில் கும்மிடிப்பூண்டி வியாபாரிகள்…

நூதன திருட்டு சம்பவங்கள் எல்லா காலகட்டத்திலும் தொடர்கதையாக இருக்கிறது. சரக்கு மற்றும் பணத்துடன் வரும் லாரிகளை கண்காணித்து திருட்டை அரங்கேற்றுவதும் தொடர்கதையாகவே ஆகி விட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் மொத்த விற்பனை மளிகை கடை ஒன்று உள்ளது. நகரில் பிரபலமாக….

தேர்தல் களத்தில் அதிமுக தீவிரம்!பூத்’ கமிட்டி ரெடி…

எதிர்வரவுள்ள தேர்தல் களத்தில் முதல் ஆளாக அதிமுக இறங்கியுள்ளது. ‘பூத்’ கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போடுவது வரை களப்பணியை முடுக்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டி அமைப்பது….

தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை!

சென்னை பெரம்பூர், திரு.வி.க. நகர், காமராஜர் தெருவில் வசிப்பவர் ஜவுளி அதிபர் முஜிபுர் ரகுமான். இவருடைய வீடு உள்பட, தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது…..

வல்லூர்- ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரதம்!

பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் 2007 ஆம் ஆண்டு, தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின்….

அதிரடியில் ஆவடி போலீஸ் கமிஷனர்…

சென்னை புறநகரில் கொலை-கொள்ளை- வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவில் துணை கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் உதவி கமிஷனர் குமரேசன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாதன், ராஜ்குமார் மற்றும்….

விநாயகர் சதுர்த்ததி பாதுகாப்பு -ஆலோசனை…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (12.09.2023) விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்றவை குறித்து ஆலோசிக்கப் பட்டன. விநாயகர் சிலைகளை நிறுவுதல், ஊர்வலம் மற்றும் சிலைகளை….