Month: August 2023

வயலில் சாய்ந்த மின்கம்பங்கள்! பீதியில் மக்கள்…

விளை நிலங்களில் தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பிகளால் கால்நடைகளின் உயிருக்கும் மனித உயிர்களுக்கும் ஆபத்து என்ற புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகள் குறித்த கதையல்ல நிஜம் இது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்பாக்கம் கிராமம்…..

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை முக்கிய அறிவிப்பு…

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு நாட்டின் விடுதலை நாளில் முக்கிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம்: “நாட்டின் 77வது விடுதலை நாளை இந்திய மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், ஆகஸ்ட் 14-ஐ “பிரிவினை பயங்கரத்தை….

திருவள்ளூரில் சுதந்திரநாள் கொண்டாட்டம்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று (15.08.2023) சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வேளாண்மை துறை சார்பில் மூன்று….

தலைநிமிர வைக்கும் சிறுதாமூர் கிராமம்!

இந்தியா சுதந்திரம் பெற்ற 77 ஆவது ஆண்டு விழாவை நாம் கொண்டாடும் இந்நேரத்தில்  செங்கற்பட்டு மாவட்ட கடைக்கோடியில் உள்ள அச்சிறுபாக்கம் வட்டம் சிறுதாமூர் கிராமத்தைப் பாராட்டவேண்டியது அவசியமாகிறது. ஆம்! கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராமத்தின் நடுவில் தினமும் தேசியக் கொடியேற்றி, தேசத்தை வணங்கும் ஒரே கிராமம்….

தேசிய அனல் மின் நிலையத்தில் தீ! ரூ.12கோடி சேதம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ₹12கோடி மதிப்பிலான எந்திரம் தீயில் கருகி சேதமானது. திருவள்ளூர் மாவட்டம் வல்லூர தேசிய அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று அலகுகளில், நாள் ஒன்றுக்கு தலா….

அதானி துறைமுகமா? ஆளை விடுப்பா…

அதானி துறைமுக விரிவாக்கம் திட்டத்தை தி.மு.க ஆதரிக்கிறதா என்ற ஊடகவியலாளர் கேள்விக்கு “அரசாங்க பிரச்சினையை என்னிடம் கேட்காதீங்க, அமைச்சர், சட்டமன்ற உறுப்பினரிடம் கேளுங்கள்” என்றபடி பதில் கூறாமல் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கடந்து போனார். திருவள்ளூர் மாவட்டம்,….

கூலிப்படை மூலம் நிலம் அபகரிப்பு- கொலைமுயற்சி… போலீஸ் அதிகாரி கைது -சிறை!

சென்னை செங்குன்றம் பகுதியில் மெக்கானிக் ஷெட் நடத்திவரும் தீபேஷ் என்பவரை இருவர் கடுமையாக தாக்கியதில் தீபேஷின், கண் பார்வை பறிபோனது. கடந்த 3-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், தீபேஷின் நிலத்தை அபகரிக்க சென்னை நீலாங்கரை போலீஸ்….

ரஜினி படம் ரிலீஸ் ! அச்சத்தில் பால் வியாபாரிகள்- பின்னணி…

ஜெயிலர் திரைப்படம் வெளியாவதால் பால் விநியோகத்தில் கவனமுடன் செயல்படுங்கள், முன்னெச்சரிக்கையோடு இருங்கள் என பால் முகவர்களுக்கு, தமிழ்நாடு பால் நுகர்வோர்கள் தொழிலாளர் நலச்சங்க நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம்: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களின்….

மீனவர் வலையில் மீனாட்சி அம்மன்…

ஆரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்றவர்களின் வலையில் மீனாட்சி அம்மன் ஐம்பொன்சிலை கிடைக்கவே அந்த சிலையை வருவாய் துறையிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆரணி ஆற்றில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் லட்சுமிபுரம் அணைக்கட்டு அருகே தேங்கி நிற்கும் தண்ணீரின் சேற்றில்….

மணல்குவாரி விபரீதம்… தொடரும்பலி!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஈசான் பெரிய ஏரியில் சவுடு மண் குவாரி நடைபெற்று வருகிறது. விதிகளை மீறி 30 முதல் 40 அடி ஆழத்திற்கு ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி, தினமும், நூற்றுக்கணக்கான லாரிகளில் இங்கே சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளுகிறார்கள்…..