Month: August 2023

திமுக ஆட்சி கண்டித்து அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்…

திமுகவின் ஆட்சியைக் கண்டித்து சென்னை புதுவண்ணை ஏ.இ. கோயில் அருகே அதிமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விலைவாசி உயர்வு மற்றும் அனைத்து மகளிர்க்கும் மாத உதவித்தொகை ரூ.ஆயிரம் தருவதாக அறிவித்து பின்னர் அதில் மாற்றம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்கள்….

மழைமலைமாதா கொடியேற்றம்!

சென்னை சோழிங்கநல்லூர்  செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு  பகுதியில் அமைந்துள்ளது, புனித அன்னை மழை மலை மாதா ஆலயம்.ஆலயத்தின் 10-ஆம் ஆண்டு கொடியேற்றுவிழாவுக்கு கிறிஸ்தவ சமூக நீதிப்பேரவை நிர்வாகி ஆ.ரவிச்சந்திரன் தலைமை தாங்க செம்மஞ்சேரி போலீஸ் எஸ்.ஐ. சுரேஷ், சின்னமலை பங்கு தந்தை….

பதுக்கல் குட்கா பறிமுதல் ! ஆசாமி கைது…

சென்னை திருவெற்றியூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 138 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மீட்கப் பட்டது. ஒருவர் கைது செய்யப் பட்டார். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு காவல்பணிகள்….

கொலைவழக்கு! 2பேர் கைது-சிறை…

சென்னை மயிலாப்பூர், டுமீங்குப்பம் புதிய குடியிருப்பு, முதல்மாடியில் வசித்த பிரசன்னா(38)வை கடந்த 24ஆம் தேதி தூக்கத்திலேயே கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றிருந்தனர். கொலை பிரசன்னாவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை….

சென்னை பாக்ஸிங்! 86ஆண்டு சாதனை…

வடசென்னை ராயபுரத்தில் மிகப் பழமையான அமெச்சூர் மற்றும் தொழில் ரீதியான குத்துச்சண்டை கிளப்புகளில் ‘சின்னப்பா பாக்ஸிங் கிளப்’ என்ற பெயர் தவிர்க்க முடியாதது! 1938-ஆம் ஆண்டில், துவங்கப் பட்டபோது அதன் பெயர், சின்னப்பா ‘ஜிம்னாஸ்டிக் பாக்ஸிங் கிளப்’ என்றிருந்தது. ஏராளமான ஆண்-பெண்களை….

சென்னை: ஐந்து வீடுகளில் செல்போன்- பணம் திருட்டு!

சென்னை எருக்கஞ்சேரி கென்னடி நகரில் வசிப்பவர் பிரபாகரன். தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் காலை எழுந்து பார்த்தபோது விலை உயர்ந்த இரண்டு செல்போன்களை காணவில்லை. வீட்டுக்கு வெளியே வந்து விசாரித்த போதுதான், பலர் வீட்டில் இதேபோல்….

‘அதாலத்’ மூலம் மறுவாழ்வு பெறும் சிறைவாசிகள் !

சென்னை புழல், மத்திய சிறை-2 ல் சிறையினுள் சிறைவாசிகளின்எண்ணிக்கையை குறைத்திடும் பொருட்டு சிறைவாசிகளுக்கு ‘சிறை – அதாலத்’ நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு கௌரவ செயல்-தலைவர் எஸ். வைத்தியநாதன் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்….

முதலமைச்சர் தொடங்கிய காலை உணவு திட்டம்…

 தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான  காலை உணவு திட்டம்; திருப்போரூர் தொகுதி – திருவிடந்தை ஊராட்சியில் முதலமைச்சரால் இன்று காலை காணொளி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. அதேபோல் கேளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் இதே….

மாதவரம் கார்ப்பரேசனில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்…

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம் மண்டல அலுவலகம் 3-ல் செயல்பட்டு வரும், மண்டல வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பண பரிமாற்ற முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் 15 பேர் அடங்கிய….

இந்தி திணிப்பு! வழக்கறிஞர்கள் போராட்டம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நீதிமன்ற வழக்கறிஞர்கள், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் நடைமுறை வழக்குச் சொல்லை மாற்றி அதை இந்தியில் மாற்றம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பை தெரிவித்தனர். வழக்கறிஞர்கள்….