கலைஞர் போட்ட உத்தரவுக்கு வயது 23! கிடப்பில் காமராஜர் கல்வெட்டு…
பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் இடித்துத் தள்ளப்பட்ட காமராஜர் கல்வெட்டை மீண்டும் நிறுவுமாறு அன்றைய முதலமைச்சர் கலைஞர் போட்ட உத்தரவு, ஆண்டுகள் 23 ஆண்டு ஆகியும் நிறைவேற்றாத அதிகாரிகள் இன்னமும் தமிழ்நாட்டில் சேவை (!) புரிவதுதான் வியப்பு. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்….