“தமிழ்நாடு ‘நீட்’ டை, ஏற்க வில்லை! ” -பிரின்ஸ் கஜேந்திரபாபு
“தமிழ்நாடு “நீட் “டை ஏற்கவில்லை.“நீட் ” ஒழிப்பே இந்தியாவின் கோரிக்கை” என்று, கல்வியாளரும் “பொதுப் பள்ளிக்கான மாநிலமேடை” யின் பொதுச்செயலாளருமான பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை : “நீட்”மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கைக்குத் தங்களைத் தகுதிப் படுத்திக்….
