Month: May 2023

குளிர் சாதன வசதி இல்லாத ஆம்புலன்ஸ் !அழுகிய மாணவி உடல்…

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் நிக்ஸன் -கிருஷ்ணமாலா தம்பதியர். அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இவர்களின் மகள் பெமினா (15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். குடும்பத்தோடு கடந்த 14 -ஆம் தேதி, இவர்கள் தேனி மாவட்டம் கம்பம் சுருளி….

இந்திய சாதனை முறியடிப்பு ! 100மணிநேரம் சமைத்த நைஜீரிய பெண்

நைஜீரியாவை சேர்ந்தவர் ஹில்டா பாசி (27). பெண் சமையல் நிபுணர். தொழிலதிபர். தொடர்ச்சியாக 100 மணி நேரம் சமைத்து சாதனை படைக்க ஹில்டா பாசி முடிவு செய்தார்.அதன்படி அவர் கடந்த 11.05.2023 – அன்று மாலை 4 மணிக்கு சமைக்க தொடங்கினார்…..

அடுத்தடுத்த மாவட்ட கலெக்டர்களான தம்பதி !

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் புதிதாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக விஷ்ணுசந்திரனும், சிவகங்கை மாவட்ட கலெக்டராகஆஷா அஜித்தும் நியமிக்கப் பட்டுள்ளார்கள். இவர்கள் கணவன்-மனைவி ஆவர்.தமிழ்நாட்டின் பக்கத்து பக்கத்து மாவட்டத்தை ஆட்சி செய்யும் பொறுப்பில் இருக்கும் தம்பதியர்க்கு பூர்விகம் கேரள….

செந்தில் பாலாஜி நிம்மதியை கெடுக்காதீர்…

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக 16.05.2023 காலை வரை1558-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலை வாசித்தது முதல்விழுப்புரம் சாராயச் சாவுகளை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. மதுவிலக்கு (மற்றும் மின்சாரத்துறை) மந்திரி செந்தில்பாலாஜிக்கு எதிராகநடந்துள்ள மிகப்பெரிய சதி திட்டமாகவே இதை என்னால் பார்க்க….

கள்ளச்சாராய சாவுகள் -அலசல்!

கள்ளச்சாராயம் குடித்து இறந்தோர் எண்ணிக்கை இன்றைய தேதிப்படி 20 -ஐ தொட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் தயாரிப்பு என்பது எத்தனை சாதாரணமாகி விட்டது என்பதற்கு இந்த கொடூரமரணங்களே சாட்சியாக நிற்கிறது !ஆறுதல் தரக்கூடிய விஷயம் எதுவென்றால், ‘இறந்தோர்….

தொடரும் மலக்குழி சாவுகள்…

மனிதக் கழிவை மனிதனே அகற்றுகிற கொடுமைக்கு விடிவு கிடைக்கஇன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை. கழிவில் ஏற்படும் அடைப்புகளை நீக்க கையாளும் தூர்வாருதல் முறையில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் எப்போதுமேகடைபிடிக்கப்படுவது இல்லை. இது போன்ற சூழல்களில் ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு குறையாமல்….

அண்டா கா கசம், அபூ கா கசம் பொன்னேரி சாக்கடை திட்டம், எப்ப முடியும் சீசே… ?

தமிழ்சினிமாப்பட ரசிகர்களால் 65 ஆண்டுகளாக கொண்டாடப்படும் சினிமா அலிபாபாவும் 40 திருடர்களும் என்றால் அது மிகையல்ல !அதிலும் அந்தப் படத்தில் இடம்பெறும் அண்டா கா கசம், அபூ கா கசம் திறந்திடு சீசே… என்கிற அந்த வசனம் எந்நாளும் கொண்டாடப்படும் வசனக்….

சென்னை புறநகர் ரயில்கள் தாமதம் -காரணம் இதுதான் !

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்கார் எக்ஸ்பிரஸ் ரயில் பொன்னேரிரயில் நிலையத்தை கடந்து, மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாதிவழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு செல்லும் புறநகர்ரயில் சேவை இதனால் பாதிக்கப்பட்டு….

பொன்னேரி ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம்…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கரி கிருஷ்ண பெருமாள் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும், சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் நேருக்கு….

“மலக்குழி மரணங்களுக்கு அரசே பொறுப்பு”… தேசிய ஆணையம் குற்றச்சாட்டு!

மனிதகழிவை மனிதனே அகற்றுகிற கொடுமைக்கு விடிவு கிடைக்கஇன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை. கழிவில் ஏற்படும் அடைப்புகளை நீக்க கையாளும் தூர்வாருதல் முறையில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் எப்போதுமேகடைபிடிக்கப்படுவது இல்லை. உடலிலோ கைகளிலோ முகத்திலோஎந்தக் கவசமும் இல்லாத நிலையில் தான் தனியார்….