Month: May 2023

கோயிலில் சூடம் ஏற்றிய பெண்ணின் சேலையில் தீ பிடித்து சாவு…

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் வரலட்சுமி. தீவிர அம்மன் பக்தை. கடந்த 26.05.2023. அன்று, அதே பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, வாங்கிச் சென்ற கற்பூரத்தை ஏற்றி அம்மனுக்கு ஆராதனை….

உயிர்த்தியாகம் செய்த ‘பாச’ நாய்!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அன்பழகன் நகரை சேர்ந்தவர் புவனேஷ்வர் (27). சில நாட்களுக்கு முன் இவருடைய நண்பர் கிரண் என்பவர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். அதைத் தடுக்க முயன்ற, புவனேஸ்வர் வெட்டப்பட்டார். படுகாயமடைந்த புவனேஸ்வர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை….

நூலகங்களில் தினமலருக்கு தடை விதித்தது சரியா ?

கிராமப்புற நூலகங்களில் ‘தினமலர்’ வருவது இல்லை. முற்றிலும் நிறுத்தி விட்டார்கள்.கிராமத்துக்கும் நகரத்துக்கும் மையமாக இருக்கும் புறநகர்ப் பகுதிகளிலும் ‘தினமலர்’நூலகங்களுக்கு வருவது இல்லை. இம்மாதம் (மே -2023) 26 ஆம் தேதி முதல், நகர்ப்புற நூலகங்களுக்கும் ’தினமலர்’ வருகை முற்றிலும் ரத்து ஆகியுள்ளதாக….

ஏரியில் குவாரியா ?ஜேசிபி இயந்திரம் சிறைபிடிப்பு…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கீழ் மேனிகிராமத்தில் உள்ள சுமார் 90 ஏக்கர் பரப்பு ஏரியில் மழைக்காலங்களில்தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கும், கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏரியில் உள்ள சவுடு மண்ணை அள்ளுவதற்காக மண்….

வெறி நாய்களிடம் சிக்கிய புள்ளிமான் மீட்பு…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்றை வெறி நாய்கள் சுற்றி வளைத்து துரத்திச் சென்றன. இதனைக் கண்ட பகுதி இளைஞர்கள் சிலர் கற்களை வீசி எறிந்து வெறி நாய்களை விரட்டியடித்தனர். பின்னர் அந்தப் பெண்….

காப்புக்காடு வளர்ப்பு திட்டம்!கிராமவாசிகள் கருத்து மோதல்…

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் ஊராட்சியில் சுமார் 87 ஏக்கர்பரப்பளவிலான அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கோடு மாவட்ட நிர்வாகம் அங்கு 13 ஏக்கர்….

அதிமுகவினர் 5,500 பேர் மீது போலீஸ் வழக்கு…

சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி, புகார்மனுவுடன் பேரணியாக சென்ற 5,500 அதிமுகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள்,அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை,….

மணல்குவாரி மோதல் !வாலிபர் படுகொலை…

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடுமண் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நான்குவழி சாலை விரிவாக்க பணி திட்டத்திற்காக மண் எடுப்பதாக கூறப்பட்டாலும், தனியார் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காகவே நாள்தோறும்சட்ட விரோதமாக நூற்றுக் கணக்கான….

தொழில் முதலீடு ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்…

தொழில் முதலீட்டை ஈர்க்க அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடாலேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களுடனான சந்திப்பும் நிகழ்வில்….

புழல் சிறையில் புதிய வசதிகள் ! நீதிபதி தொடங்கி வைத்தார்…

சென்னை புழல் மத்திய சிறையில் புதிதாக கட்டப்பட்ட சிறைவாசிகள் காத்திருப்பு அறையை, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறைத்துறை அதிகாரிகளுடன் நீதிபதிகள் பங்கேற்றனர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பொறுப்பில்….