Day: March 29, 2023

ஓய்வூதியரிடம் லஞ்சம்! பொறியில் சிக்கிய அரசு ஊழியர்…

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் சங்கர். ஓய்வு அரசு மருத்துவர். தமக்கு முறைப்படி வந்து சேர வேண்டிய பணிக்கால பணப் பலன்களை பெற கடைசியாய் பணிபுரிந்த பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ஓய்வு மருத்துவர் சங்கர், சுகாதாரத்துறை அலுவலர்….

ரத்த வாந்தி எடுத்து ‘ஜிம்’ மாஸ்டர் மரணம்! பின்னணி இதுதானா?

சென்னை புறநகர் ஆவடியை சேர்ந்தவர், ஆகாஷ். 25 வயது. ஜிம் பயிற்சியாளர். திடீரென ரத்தவாந்தி எடுத்து ஆகாஷ் உயிரிழந்ததால், இறப்பு குறித்த விசாரணையை போலீசார் மேற் கொண்டனர். விசாரணையில், மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சியில் ஆகாஷ்….

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர், நள்ளிரவு விசிட்…

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் எழுதியுள்ள செய்திக் குறிப்பு!“நள்ளிரவு வேளையில் திருவள்ளூரில் ரவுண்ட்ஸ் சென்றிருந்தேன். வடக்கு மண்டல ஐ.ஜி, காஞ்சிபுரம் டி.ஐ.ஜி,திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ். பி. ஆகியோர் அப்போது உடனிருந்தனர். மாவட்டத்தில் செய்யப்பட்ட இரவு….