Month: March 2023

சிறைகளை கண்காணிக்க கட்டளை-கட்டுப்பாட்டு மையம்…

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சிறைத்துறை தலைமையகத்தில் புதிதாக ரூ. 49.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டளை- கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. காணொளி திரை வசதி கொண்ட இந்த மையத்தை தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பள்ளிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி,….

ஆன்-லைன் மோசடி! காங்கிரஸ் பிரமுகர் தலைமறைவு…

ஆன் -லைனில் கார் வாடகை விடுகிறீர்களா? எச்சரிக்கை மக்களே, எச்சரிக்கை… வீட்டில் கார் சும்மாதானே கிடக்கிறது… அதுவும் தேடிவந்து ஆவணங்களையும்கொடுத்து வாடகைப்பணமும் கொடுக்கிறார்களே என்று ஆசை வருவது இயல்புதான். அதேவேளையில் எச்சரிக்கையோடு இருங்கள். என்னஆதாரத்தைக் காட்டினாலும் ஆன் -லைன் மூலம் வாடகைக்கு….

பள்ளி மாணவர்கள் மர்ம மரணம்… பதற்றம்!

திருவள்ளூர் மாவட்டம் அச்சர பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். விவசாயி. இவர் மகன் (பெயர் மாற்றம்)) ராஜா. 13 வயது. பொன்னேரி கொக்கு மேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம் போல் 30.3.2023 அன்று….

பில்டிங் அப்ரூவல் கொடுக்க யார் தேவை?

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டட வரைபட (பில்டிங் அப்ரூவல்) அனுமதி கொடுக்க சட்ட நிபுணர்களே இல்லையா என்ற கேள்விக்கு பதிலே கிடைக்கவில்லை என்கிறார்கள். சென்னை மாநகராட்சியின் மனைப்பிரிவு அங்கீகாரம் கொடுக்கும் ஏரியாவில் சட்ட வல்லுநர்களை நியமிக்காமல் பொறியாளர்கள் கையில்….

ஓய்வூதியரிடம் லஞ்சம்! பொறியில் சிக்கிய அரசு ஊழியர்…

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் சங்கர். ஓய்வு அரசு மருத்துவர். தமக்கு முறைப்படி வந்து சேர வேண்டிய பணிக்கால பணப் பலன்களை பெற கடைசியாய் பணிபுரிந்த பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ஓய்வு மருத்துவர் சங்கர், சுகாதாரத்துறை அலுவலர்….

ரத்த வாந்தி எடுத்து ‘ஜிம்’ மாஸ்டர் மரணம்! பின்னணி இதுதானா?

சென்னை புறநகர் ஆவடியை சேர்ந்தவர், ஆகாஷ். 25 வயது. ஜிம் பயிற்சியாளர். திடீரென ரத்தவாந்தி எடுத்து ஆகாஷ் உயிரிழந்ததால், இறப்பு குறித்த விசாரணையை போலீசார் மேற் கொண்டனர். விசாரணையில், மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சியில் ஆகாஷ்….

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர், நள்ளிரவு விசிட்…

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் எழுதியுள்ள செய்திக் குறிப்பு!“நள்ளிரவு வேளையில் திருவள்ளூரில் ரவுண்ட்ஸ் சென்றிருந்தேன். வடக்கு மண்டல ஐ.ஜி, காஞ்சிபுரம் டி.ஐ.ஜி,திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ். பி. ஆகியோர் அப்போது உடனிருந்தனர். மாவட்டத்தில் செய்யப்பட்ட இரவு….

‘திமுகவின் பி-டீம் ஓ.பி.எஸ்.’ -ஜெயகுமார் காட்டம்!

சென்னை மெரீனா கடற்கரையில் மேனாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான டி.ஜெயகுமார் அளித்த பேட்டி : கழகம் சட்ட திட்ட விதிகளின்படி  சரியான பாதையில் செல்லுகின்ற காரணத்தினால் ஒரு சிறப்பான, ஒரு நல்ல தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. கழக தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சி….

சாக்கடையாகும் நதிகள்! நேற்று கூவம்- இன்று வராகநதி…

வராகநதி என்றதுமே, ’வராக நதிக்கரையோரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன், புறாவே நில்லுன்னு சொன்னேன்’ என்ற சினிமாப்பாடல் நினைவில் வருவோர், அதே நினைவோடு வராகநதியைத் தேடி தேனி -பெரியகுளம் பக்கம் போய் விடாதீர்கள் என்றுதான் சொல்லத் தோணுகிறது. தேனி மாவட்ட பெரியகுளம்….

பற்களை உடைத்து விசாரணை ?பயிற்சி ஐ.பி.எஸ். மீது புகார்…

விசாரணைக்கு அழைத்து வரப்படும் பொதுமக்கள் மீது மிருகத்தனமாக பாய்ந்து பற்களை உடைத்து ஆனந்தம் அடைந்ததாக பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியான பல்வீர்சிங் மீது புகார் எழுந்துள்ளது. தமிழ்நாட்டு கேடரில் யுபிஎஸ்சி தேர்ச்சி பெறும் (குடிமைப்பணி) வடமாநில வெற்றியாளர்களுக்கு பொதுவாகவே நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்….