Day: August 4, 2022

new

சென்னை போலீஸ் அதிகாரியின் மனிதநேய பணி தொடர்கிறது…

சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக (ஆர்.ஐ) இருப்பவர் பாண்டிவேலு. காவல் பணியில் மனித நேயத்தை நாளும் வளர்த்துக் கொண்டிருக்கிற வெகுசிலரில் இவரும் ஒருவர் என்றுதான் சொல்ல வேண்டும். சாலைக்கு வந்தோமா, போக்குவரத்து நெரிசலை குறைத்தோமா, வீட்டுக்குப் போனோமா என்றிருப்போர் மத்தியில்,….