Day: June 26, 2022

new

ரூபாய் 2கோடி மதிப்பு போதைப் பொருள் அழிப்பு!

சென்னையில் போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் கைப்பற்றப்பட்ட. ரூ.2 கோடி மதிப்பு கஞ்சா ஹெராயின், கோகைன் மற்றும் ஓபியம் போன்ற போதைப் பொருட்கள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் எரிக்கப்பட்டது. ஆபத்து கருதியும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை வைப்பதற்கான இட….

new

‘மிஸ்டர் பதிவுத் துறை ஐ.ஜி., தூங்காதீங்க’ – ஐகோர்ட் கண்டனம்!

ஒரு வருஷத்துக்கு மேலேயே தூங்கிட்டீங்க, ப்ளீஸ் எழுந்திருங்க என்று பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.க்கு மெட்ராஸ் ஹைகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்ட பத்திரப்பதிவு பதிவாளர், சார் பதிவாளருக்கு எதிரான நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது உறுதி செய்யப்பட்ட….