போலீசை பிளேடால் அறுத்த வழிப்பறி கொள்ளையன் குண்டாஸில் அடைப்பு…
சென்னையில் செல்போன் வழிப்பறியன்கள் நாளுக்குநாள் பெருகி வருகின்றனர். போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனத்தணிக்கை என்றெல்லாம் செயல்பாட்டில் வேகம் காட்டினாலும் வழிப்பறி நபர்களை ஓரளவே கட்டுப்படுத்துகிற நிலை இருக்கிறது. சில நாள்கள் முன் சென்னை ஜெ.ஜெ.நகரில் ஒரு சம்பவம். செல்போன் வழிப்பறியில்….

