கார்மீது மரம் விழுந்து ஐஓபி மேனேஜர் மரணம்…
கார் மீது மரம் விழுந்ததில் காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஐஓபி மேனேஜர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அருகில் இருந்த அவர் தங்கை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். சென்னை போரூர் மங்கலம் நகரைச் சேர்ந்தவர், வாணிகபிலன் (57)…..


