தாதுமணல் திருட்டு : கடல்நீர் உட்புகும் அபாயத்தில் உடன்குடி!
திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோத மணற்கொள்ளை பெரிய அளவில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளத்தில் சில நாட்களுக்கு முன்னர் குளம் தூர்வாரி தருகிறோம் என்னும் பெயரில் 2000….

