Day: May 25, 2022

மது குடிக்க பணம் தர மறுத்த தந்தை கொடூர கொலை… மகன் வயது 20 !

மதுகுடிக்க பணம் கேட்டிருக்கிறான் மகன். மறுத்திருக்கிறார் தந்தை. பின்னர் உறங்கப் போயிருக்கிறார். அரிவாளோடு வந்த மகன், தூங்கிக் கொண்டிருந்த தந்தையை கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு, கிளம்பிப் போயிருக்கிறார்.சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பாரதிநகரில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது…..

ஃபல்சர்தான் நல்ல ரேட் போகுது! – பைக் திருடர்கள் வாக்குமூலம்…

ஃபல்சர் பைக்குகளை திருடி வந்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.”பிக்கப்பு நல்லாருக்கும் சார்… ஃபல்சர் பைக்கை மட்டும் குறிவெச்சு திருடறது அதனாலதான், மார்க்கெட்லயும் நல்ல விலைக்குப் போவுது” என்று விசாரணை அதிகாரிகளிடம் திருவாய் மலர்ந்துள்ளனர், திருடர்கள்…..

பொறியியல் பட்டம் ஏழைக்கு கிட்டுமா ?

பொறியியல் கல்விக்கான கட்டணத்தை ஏ.ஐ.சி.டி.இ.(ஆல் இண்டியா கவுன்சில் ஃபார் டெக்னிகல் எஜூகேஷன் – AICTE) உயர்த்தியிருக்கிறது. ’போதிக்கும் ஆசான்களுக்கு (ம்) சம்பளத்தை உயர்த்தியிருக்கிறோம்’ என்பதும், அந்த உத்தரவில் வந்திருக்கிறது.கவுன்சிலின் உத்தரவுப்படி, தொழில்நுட்பக் கல்லூரிகளில் (B.E., B.Tech., B.arch) பயில குறைந்தபட்சக் கட்டணமாக….

தொழிலாளி இறப்பில் மர்மம் ! உடலை தோண்டியெடுத்து விசாரிக்கிறது போலீஸ்…

புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் தனியார் பள்ளியின் கட்டிட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி இறந்து போன விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ‘கணவரின் இறப்பில் மர்மம் உள்ளதால் அவர் உடலை தோண்டியெடுத்து மறு விசாரணை நடத்தக்கோரி மனைவி புகார் அளித்துள்ளார். சென்னை….