Day: May 24, 2022

சென்னை பாஜக தலைவர் படுகொலை!

சென்னை கிழக்கு மாவட்ட பாஜக எஸ்சி- எஸ்டி பிரிவு தலைவர் பாலச்சந்தர் இன்று மாலை படுகொலை செய்யப்பட்டார். சென்னை சிந்தாதரிப்பேட்டை சாமி (நா) தெருவில் டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மர்மநபர்கள் பாலச்சந்தரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். பாலச்சந்தர் படுகொலை….