கொரோனா பாதித்தவர்களை நேரில் சந்தித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்! அமைச்சர் தா.மோ. அன்பரசன் புகழாரம்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சரின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ விளக்கப் பொதுக் கூட்டம் திருப்போரூர் ரவுண்டானா அருகில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., ஆகியோர்….


