Month: March 2022

“கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளார் எஸ்.பி.வேலுமணி!” : ரெய்டு முடித்து போலீஸ் தகவல்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.15 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 59 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.84 லட்சம் ரொக்கமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல்….

முழுமையான விடுதலை அனைவருக்கும் கிடைக்கும்! புழல்சிறை வாசலில் அற்புதம் அம்மாள் உருக்கம்…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர். சீறைவாசிகளில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் தாயார் அற்புதம் அம்மாள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று கோரிக்கை….

ஒளிரும் ஸ்டிக்கர்கள் கொள் முதல் செய்வதில் முறைகேடு! போராட்டத்தில் குதித்த லாரி உரிமையாளர்கள்…

வாகனங்களில் ஒட்டப்படும் ஒளிரும் ஸ்டிக்கர்களுக்கு நான்கு மடங்கு கூடுதல் கட்டணமா ? செங்குன்றம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை லாரி உரிமையாளர்கள் முற்றுகை…திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் எஃப் சி எனப்படும் வாகனங்களை இயக்குவதற்கான சான்று பெறும் வாகனங்களுக்கு விபத்துகளை….

எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் ரெய்டு ! ரூ.58 கோடி சொத்து குவிப்பு என தகவல்.

முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் வீடு உள்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி….

நிறுவனம் 400, பணியிடம் 50ஆயிரம்! கிரசென்ட் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்! மார்ச் 20-ஐ மிஸ் பண்ணாதீங்க யூத்…

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக சென்னைவண்டலூர் கிரசென்ட் கல்லூரியில் தனியார் துறையில் பணியமர்த்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் எதிர்வருகிற ஞாயிறு (20/03/2022) காலை 8.30.மணி முதல் மாலை 3 மணி வரை….

சினிமாவில் நடிக்கிறார் ஜாங்கிட் ஐபிஎஸ். !

முன்னாள் போலீஸ் டிஜிபி எஸ்.ஆர்.ஜாங்கிட் சினிமாவில் நடிக்கிறார். ஷரவணசக்தி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதை வசனத்தில் விரைவில் ரிலீசாகிறது ‘குலசாமி’ திரைப்படம். குலசாமி படத்தின் பர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது. பர்ஸ்ட்லுக்கில் பிரபல ஐபிஎஸ் (பணி ஓய்வு) அதிகாரி எஸ்.ஆர்.ஜாங்கிட் யூனிபார்மில்….

new

நடிகர் சூர்யா சினிமா பட பாணியில் கும்பாபிஷேகத்தில் நடந்த திடீர் திருமணம்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. ஆலய கும்பாபிஷே நாளான இன்று, (14.03.2022) நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தைக் கொண்டு சிவாச்சாரியார்கள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர். அப்போது யாரும்….

ஓ (MY GOD) மைக்ரான் ! மறைந்திருந்தே மிரட்டும் மர்மம் என்ன?

சீனாவின் வுகானிலிருந்து 2019 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது இந்த வைரசின் அட்டகாசம். இதற்கான தடுப்பூசி கண்டு பிடிக்கப்படாமல் இருந்த 2019 வருடத்தில்கூட, கொரானாவின் வேட்டைக்கு விருந்தானவர்களின் எண்ணிக்கை விண்ணைத் தொடவில்லை. ஆனால் 2020 ஆம் ஆண்டின் இடைவெளியில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும்….

காஞ்சி: அரசு ஜி.ஹெச். பிரசவ வார்டில் புதிய கட்டுப்பாடுகள் ! குழந்தை திருட்டை தடுக்க நடவடிக்கை.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னர் பச்சிளம் குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடுதலில் இறங்கினர். குழந்தை மீட்கப்பட்டது. இந்நிலையில் பேறுகால (பிரசவ வார்டு) பிரிவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்….

மேயர்/ துணை மேயர் / மாமன்ற உறுப்பினர்களின் தொடர்பு எண்கள் : சென்னை மாநகராட்சி வெளியீடு !

சென்னை மாநகராட்சி மேயர்:ஆர்.பிரியா 044-25619300, 044-25384438 சென்னை மாநகராட்சி துணை மேயர்: வார்டு எண்: 169 மகேஷ்குமார் 044-25619210, 044-25382979 சென்னை கவுன்சிலர்கள்: வார்டு எண்: 1 சிவக்குமார் 9445727777 வார்டு எண்: 2 கோமதி சந்தோஷ்குமார் 8056161161வார்டு எண்: 3….