அரசாங்க லாட்டரியும் – சுரண்டல் லாட்டரியும் !
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அண்ணாவால் தொடங்கப்பட்டது, அதே தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் லாட்டரிக்கு மூடுவிழா நடத்தப்பட்டது, தமிழ்நாடு லாட்டரிச்சீட்டின் ஒன் லைன் வரலாறு இவ்வளவுதான் ஒரு பக்கக் கதவு- லீகல், இன்னொரு பக்க கதவு இல்லீகல். தமிழ்நாட்டில் இல்லீகலான இன்னொரு….










