ரூ. 20 லட்சம் கேட்டு அண்ணன்- தம்பி கடத்தல் : 3 பேர் கைது ! பதற வைக்கும் போதை மருந்து கும்பல் பின்னணி…
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் அலாவுதீன். இவரது மகன்கள் முகம்மது அஜீஸ் மற்றும் ஜாகிர் உசேன். நேற்றிரவு முகம்மது அஜீஸ், ஜாகீர் உசேன் இருவரையும் காரில் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். கொடுங்கையூர் போலீசில் இது குறித்து அலாவுதீனின் மனைவி தாம் பூரான் புகார்….




