சென்னை க்ரைம் செய்திகள்!
(1) மாநகர பேருந்தின் படிக்கட்டில் உள்ள கண்ணாடியை உடைத்ததாக பள்ளி மாணவர்கள் நால்வரைப் பிடித்து வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.பேருந்து நடத்துநர் குணசேகரன், ஓட்டுநர் பார்த்தசாரதி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை. தி.நகர் முதல் மேடவாக்கம் வரை செல்லும் 51….






