Day: March 12, 2022

குப்பை இல்லா நகரம் அமைப்போம் ! நீதியரசர் ஜோதிமணி பேட்டி.

குப்பை இல்லா நகரத்தை உருவாக்குவது நம்மிடம்தான் நம் கையில்தான் இருக்கிறது என்று நீதியரசர் ஜோதிமணி குறிப்பிட்டார். திருவள்ளூர் பொன்னேரி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு தலைவர் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல கண்காணிப்பு குழுத் தலைவர் நீதியரசர் ஜோதிமணி ஆய்வுகளை….

ஆற்றின் நடுவே சாலை ! மணல் கொள்ளையர் கொட்டம்! பதறும் விவசாயிகள்…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விவசாயிகள் தோட்டக்கலை சார்பில் வழங்கப்படும் மானிய விலை விதைகள் தரமற்றவையாக உள்ளதாகவும் அத்தகைய விதைகளை பயன்படுத்தினால்….

ஊழலற்ற ஊராட்சியில் லயோலா மாணவர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

உலக மகளிர் தின நாளில் கோவளம் ஊராட்சி மன்றத் தலைவர், சோபனாதங்கம் சுந்தருக்கு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். அது என்ன, செய்திக்குள் போவோம்… செங்கல்பட்டுமாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ளது….