Day: March 8, 2022

கேட்டதை தரும் முருகனின் சிறுவாபுரி! அலைமோதும் மக்கள் கூட்டம்…

சென்னையை அடுத்த பெரியபாளையம் வழி சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் வெளிமாவட்ட – மாநில மக்கள் குவிந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு என்பதாலும் கார்த்திகை நட்சத்திரம் என்பதாலும் இன்று கூட்டம் அலை மோதுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரியபாளையம் வழி சிறுவாபுரி….

ஆற்றுமணலை சுரண்ட ‘தனி’ சாலை அமைப்பு ! பதறும் பொதுமக்கள்…

அதிகாரிகளின் அலட்சியத்தால், கனரக வாகனங்கள் வந்து செல்ல (?!) வசதியாக ஆரணி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரத்திற்கு சாலையை (அட! ) சிலர் அமைத்துள்ளனர். “அந்த” சிலருக்கு என்ன பெயர் என்பதை அதிகாரிகள்தான் முடிவுசெய்து சொல்ல வேண்டும். இனி சிறப்புக்….

சேதமடைந்த சிவன் கோவிலை புனரமைத்து தருக ! அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட மீஞ்சூரை அடுத்த காணியம்பாக்கம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில் காணப்படும் சிவாலயம், மூன்றடி உயர சிவலிங்கம், தனி சன்னதியில் நின்ற கோலத்திலுள்ள….