நூறுநாள் வேலை திட்டத்தில் மாற்றமா? விவசாய தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் காலை 7 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது…..









