Madras Kural

தமிழ்நாடு அரசின் வாட்சப் சேனல்…

தமிழ்நாடு அரசு தகவல் சரி பார்ப்பகத்தின் வாட்ஸ் ஆப் சேனல் தொடங்கப் பட்டுள்ளது.

செய்திகளின் உண்மைத்தன்மையை அறியவே தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் புதிய வாட்ஸ் ஆப் சேனல் தொடக்கம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

‘சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி தகவல்கள் குறித்து உண்மை தரவுகள் பதிவிடப்படும்’ என்று வாட்சப் சேனலின் பணிகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டம் செயலாக்கத்துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

Exit mobile version