Madras Kural

இந்தி திணிப்பு! வழக்கறிஞர்கள் போராட்டம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நீதிமன்ற வழக்கறிஞர்கள், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் நடைமுறை வழக்குச் சொல்லை மாற்றி அதை இந்தியில் மாற்றம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

வழக்கறிஞர்கள் அங்குள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அருகிருந்து ஊர்வலமாகச் சென்று கூடுதல் சார்பு நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய பாஜக அரசு பல்வேறு துறைகளிலும் மறைமுகமாக இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை திணித்து வருவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும்; அரசியல் சட்டத்திலும் இந்தியைதிணிக்க முயல்வது போன்றவற்றை கண்டித்து டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.

பொன்.கோ.முத்து

blob:http://madraskural.com/4e560d00-dedf-4d53-bc73-9cece1e0ae08

முழக்கங்களை எழுப்பினர்.

Exit mobile version