வடசென்னையின் இளம் பத்திரிகையாளர் சதீஷ்குமார் (வயது 29). இவரது இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் தற்போது டயாலிசிஸ் செய்து வருகிறார் இவருக்கு சென்னை அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது .
அவரது சகோதரி அவருக்கு சிறுநீரகம் தானமாக வழங்குகிறார் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். அவருக்காக நண்பர்கள் நிதி திரட்டுகின்றனர் உங்களால் முடிந்த சிறிய உதவிக்கரம் நீட்டினால் அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உதவிட விரும்புவர்கள் கீழ்க்கண்ட வங்கி கணக்கிலோ G pay AC அனுப்பலாம்.
Bank name: State Bank of India
Account holder name
Kasturi
Account number :
34721993643
IFSC code: SBIN0003306
Branch :TH. Road
Gpay no : 9710492778